மனைவியுடன் கிளீனிக்கிற்கு வந்தார்! நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிடங்களை விளக்கிய அவருடைய மருத்துவர்

Health Actor Doctor HeartAttack PuneethRajkumar
By Kaviarasan Oct 31, 2021 01:20 PM GMT
Report
100 Shares

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்து அவருடைய மருத்துவர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித்ராஜின் மரணம் கர்நாடாக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 46 வயது மதிக்கத்தக்க இவரின் மரணத்திற்கு தீவிர உடற்பயிற்சி தான், அதன் காரணமாகவே நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் புனித்ராஜ்குமாரின் மருத்துவர் ரமணா ராவ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு மேல் புனீத் தன்னுடைய மனைவி அஸ்வினியுடன் கிளினீக்கிற்கு வந்தார். அப்போது எனக்கு உடல் மிகவும் அசதியாக இருப்பதாக கூறினாரே தவிர, நெஞ்சு வலி என்றெல்லாம் கூறவில்லை.

இதனால் நாங்கள் அவரது உடலை பரிசோதனை செய்த போது, அவருடைய இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு எல்லாம் சீராகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வியர்த்துக் கொண்டே இருந்ததால், இசிஜி எடுத்து பார்த்தோம். அதில் அவருக்கு ஸ்ட்ரெய்ன் இருப்பது தெரியவந்தால், உடனடியாக விக்ரம் மருத்துவமனைக்கு செல்லும் படி கூறினேன். அதன் பின் 15 நிமிடங்களில் அவர்கள் விக்ரம் மருத்துவமனையை அடைந்தனர்.

அங்கு சோதனை செய்து பார்த்த போது, அவருக்கு சர்க்கரை வியாதி இல்லை என்பதும், எந்த பிரச்சனை இல்லை என்பதும் தெரியவந்தது. இதன் பின்னரே அவரே மருத்துவர்கள் வீட்டிற்கு செல்லும் படி அனுப்பியுள்ளனர்.

அவர் குணமாகிவிடுவார் என்று நம்பினேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது. இப்போது சொல்கிறேன் அவர் அதிக உடற்பயிற்சி காரணமாக இறக்கவில்லை. தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். அவர் அதிகமாக உடற்பயிற்சி எல்லாம் செய்யமாட்டார், பல ஆண்டுகளாக அவர் உடற்பயிற்சி செய்து வருவதாக கூறினார்.                      

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US