பிறந்த ஊரான இலங்கையில் இருந்து தப்பி சென்னை வந்தேன்! கடைசி நேரத்தில் கல்யாணம் நின்னுடுச்சு! தமிழ்ப்பட நடிகை நிரோஷா வாழ்க்கை அனுபவம்

Actor Raamki Actress Nirosha Couple's real love story
By Raju Feb 28, 2021 11:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் நிரோஷா.

பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர் குணச்சித்திர நடிகையாக மாறினார்.

இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார்.

இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பல பிரச்சினைகளை கடந்தே இவர்கள் வாழ்வில் இணைந்தார்கள்.

இது குறித்து நிரோஷா முன்னர் அளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன்.

சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல, கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கைவைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கைவைக்கிறீங்க என அவரைத் திட்டிட்டேன்.

ஒருமுறை படப்பிடிப்பில், எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக்க, கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் காப்பாத்தினார்.

பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

அப்போது தான், என் மனதை அவரிடம் பறிகொடுத்தேன். பிறகு சண்டைகள் நீங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம். எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெரிய எதிர்ப்பு. சினிமா நபரைக் கல்யாணம் செய்ய கூடாது என வீட்டில் உறுதியாக சொல்லி விட்டனர்.

அவருடன் நான் பழகுறதைத் தடுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூங்கின பிறகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ரகசியமாக பேசுவேன்.

இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு. நிறைய பிரச்னைகளுக்குப் பிறகு 1996-ல், எங்க கல்யாணத்துக்கு என் வீட்டில் ஒப்புக்கிட்டாங்க. கடைசிநேரத்தில் எங்கள் கல்யாணம் நின்றுவிட்டது நான் நடிக்கவும் வீட்டில் தடைபோட்டுட்டாங்க.

என்னைக் கட்டாயப்படுத்தி பிறந்த ஊரான இலங்கைக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு, எப்படியோ தப்பிச்சு சென்னை வந்துட்டேன்.

பிறகு பிரச்சினை காவல் நிலையத்துக்கு போனது. நான் அவர்கூட போய், 2 வருஷங்கள் இருந்தேன்.

அந்தக் கோபத்தில் என் வீட்டார் எங்களிடம் பேசவேயில்லை. அந்த சமயத்தில் நான் நடிக்கவுமில்லை. பிறகு, என் வீட்டார் சமாதானமாகி, 1998-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது என கூறியிருக்கிறார்.

GalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US