என்னுடைய இயக்குநரை பார்த்ததில் மகிழ்ச்சி...பாரதிராஜாவை சந்தித்த பின் நடிகை ராதிகா நெகிழ்ச்சி!

Radhika Sarathkumar
By Thiru Aug 31, 2022 01:54 PM GMT
Report

என் இயக்குநரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என நடிகை ராதிகா கருத்து.

பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவை சந்தித்துவிட்டு என் இயக்குநரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா, சென்னை அமைந்த கரையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலில் 1978ம் ஆண்டு நாயகியாக அறிமுகமான ராதிகா, இன்று மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

சமீபத்தில் தனது திரைப் பயணத்தின் 42வது ஆண்டில் உங்களுடைய ஆசிகள்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது, நான் நானாக இருப்பதற்குக் காரணம் நீங்கள் மட்டுமே என பாரதிராஜாவிற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் என்னுடைய இயக்குநரை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார் என பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்தது குறித்து ட்விட்டர் பக்கத்தில் ராதிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைவரது பிராத்தனைக்கும் சக்தி உண்டு மற்றும் வைப்ரேஷன்களும் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

என்னுடைய இயக்குநரை பார்த்ததில் மகிழ்ச்சி...பாரதிராஜாவை சந்தித்த பின் நடிகை ராதிகா நெகிழ்ச்சி! | Actor Radika Met Director Bharathiraja In Hospital

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை...பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து!

மேலும் இன்று எனது இயக்குநரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி, அவர் குணமடைந்து வருகிறார், நான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கும் நபருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சகித்து கொள்ள முடியவில்லை, பிராத்தனை செய்யும் அனைவருக்கும், எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US