உடற்பயிற்சியின்போது மாரடைப்பு..41 நாட்கள் உயிருக்கு போராடிய நடிகர் மரணம்.. பிரதமர் வெளியிட்ட இரங்கல் பதிவு

Narendra Modi Actors
By Sivaraj Sep 21, 2022 08:03 AM GMT
Report

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (58)

1988ஆம் ஆண்டு அனில் கபூர் நடிப்பில் வெளியான டெஜாப் படத்தின் மூலம் ராஜூ ஸ்ரீவஸ்தவா அறிமுகமானார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவாஸ்தவா மரணமடைந்தார்.

இந்தி திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த ராஜூ ஸ்ரீவாஸ்தவா, கடந்த ஆகத்து மாதம் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருமுறை CPR சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பல நாட்கள் சுயநினைவின்றி இருந்தார்.

Raju Srivastava

41 நாட்கள் உயிருக்கு போராடிய ராஜூ ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 58. அவரது மறைவு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Raju Srivastava

அதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜூ ஸ்ரீவாஸ்தவாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் வெளியிட்ட பதிவில்,

'சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை எண்ணங்கள் ராஜு ஸ்ரீவஸ்தவா மூலம் நம் வாழ்க்கையை பிரகாசமாக்கினார். அவர் மிக விரைவில் நம்மை விட்டு பிரிந்து செல்கிறார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக, தனது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி' என தெரிவித்துள்ளார்.   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US