ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறைதான் - சர்ச்சையை கிளப்பிய தமிழ் நடிகர்

Ranjith Actors Salem
By Sivaraj Aug 10, 2024 10:45 AM GMT
Report

நடிகர் ரஞ்சித் ஆணவக்கொலையை அக்கறை என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.

தமிழில் மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, பீஷ்மர், பசுபதி ராசக்காபாளையம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித்.

சில கால இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் வலம் வந்த நடிகர் ரஞ்சித் தற்போது 'கவுண்டம்பாளையம்' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சேலத்தில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

Actor Ranjith

அப்போது ஆணவக்கொலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஞ்சித், "ஆணவக்கொலை என்பது உணர்ச்சி தான். நான் என்னுடைய படத்திலும் இதற்கு தீர்வு கூறியிருக்கிறேன். நேரடியாக ஒரு காதல் நடக்கும்போது பெற்றோர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். ஒருவரின் பைக்கோ அல்லது செல்போனோ திருடு போனால், திருடியவரை ஆத்திரத்தில் அடிப்பதில்லையா? அதுபோல் தான் இதுவும்.

பெற்றோரின் கோபம் ஒரு அக்கறையில் வருவது தான். ஆணவப்படுகொலை ஒரு வன்முறையோ, கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக நடப்பவைதான்" என்றார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியத்தைத் தொடர்ந்து, பலரும் தங்கள் கண்டனத்தை ரஞ்சித்துக்கு தெரிவித்து வருகின்றனர். 

Actor Ranjith 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US