நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்த தகவல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை

Sarath Babu Tamil Cinema Tamil nadu
By Thiru May 04, 2023 12:08 AM GMT
Report

பிரபல தென்னிந்திய சினிமா நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் என்ற தகவல் முற்றிலும் வதந்தி என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சரத்பாபு காலமானார்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்து இருப்பதாக வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது சகோதரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் சரத்பாபு பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவ சிகிச்சை மூலம் உடல் நலம் தேறியதால், அவர் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்த தகவல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை | Actor Sarath Babu Is Being Well Rumours Spreads

இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல் நிலையில் சருக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து,  அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 இதற்கிடையில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் நடிகர் சரத்பாபு இன்று உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவரது சகோதரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்த தகவல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை | Actor Sarath Babu Is Being Well Rumours Spreads

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்

1971 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய பட்டினப்பிரவேசம் திரைப்படம் மூலம் நடிகர் சரத்பாபு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகர் சரத்பாபு உடல்நிலை குறித்த தகவல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை | Actor Sarath Babu Is Being Well Rumours Spreads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இவர் நடித்த அண்ணாமலை மற்றும் முத்து ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய புகழை தேடித் தந்தது. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US