நடிகை கனகாவின் இந்த நிலைக்கு காரணமே இதுதான்- நடிகர் சரத்குமார்

Sarathkumar Kanaka
By Yashini Jan 31, 2024 12:34 PM GMT
Report

நடிகை கனகாவின் தற்போதய நிலைக்கு காரணம் குறித்து நடிகர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.

நடிகை கனகா

80-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருந்தார்.

நடிகை கனகா, ரஜினி, பிரபு, கார்த்திக், ராமராஜன், அர்ஜுன், முரளி, பாண்டியராஜன், விஜயகாந்த், மற்றும் சரத்குமார் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

இவர், பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள். தனது தாயின் இறப்பு அவருக்கு பேரிடியாக விழுந்தது.

நடிகை கனகாவின் இந்த நிலைக்கு காரணமே இதுதான்- நடிகர் சரத்குமார் | Actor Sarathkumar About Actress Kanaga Life

அதற்கு பின் மன அழுத்தத்தில் மூழ்கிப்போனார், தனிமை படுத்திக்கொண்டு வீட்டுக்குள் தன்னை தானே சிறைவைத்துக் கொண்டார் கனகா.

கனகா இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்றெல்லாம் பரவிய வதந்திகள் தொடங்கிய நிலையில், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாழடைந்த வீட்டில் பூட்டப்பட்ட கதவுகளை திறக்காமல் வீட்டிலேயே இருக்கும் கனகாவுக்கு உதவ பல பிரபலங்கள் முன்வந்தனர்.

நடிகை கனகாவின் இந்த நிலைக்கு காரணமே இதுதான்- நடிகர் சரத்குமார் | Actor Sarathkumar About Actress Kanaga Life

அப்போதும் இவர் யாரிடமும் தொடர்பில் இல்லாமல் தனது நாட்களை தனியே கழித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சரத்குமார் கனகா குறித்து பேசியுள்ளார்.

அதில், ''நடிகை கனகா ஒரு நல்ல உழைப்பாளி, சினிமா மீது அவர் அதிக காதலை கொண்டிருந்தார், ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில ஏமாற்றங்களும் வருத்தங்களும் அவர் மனதில் ஒரு அழியாத காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால்தான் கனகா இப்படி ஆகிவிட்டார்'' என அவர் தெரிவித்துள்ளார்.             

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US