தப்பான நண்பர்களால் பாதிக்கப்பட்டேன்! மனம் திறந்த பிரபல தமிழ் நடிகர்

Shakthi Vasudevan Actors
By Sivaraj Nov 18, 2022 08:09 PM GMT
Report

தப்பான சில நண்பர்களால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்ததாக நடிகர் ஷக்தி மனம் வருந்தியுள்ளார்.

நடிகர் ஷக்தி 

தமிழில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஷக்தி. பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகனான இவர், சிறு வயதில் நடிகன், சின்னத்தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர் கதாநாயகனாக மாறிய அவர், அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. 2017ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஷக்தி, பொதுவெளியில் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தனது தோல்வி குறித்து மனம் திறந்தார். அவர் கூறுகையில், 'என் வாழ்வின் இடையில் நிறைய தடைகளை சந்தித்தேன். அதனால் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டேன். என் வாழ்க்கை முறை வித்தியாசமாக இருந்தது.

ஷக்தி வாசுதேவன்/Shakthi Vasudevan

தப்பான சில நண்பர்கள் என் உடன் இருந்தனர். என்னை வழிநடத்த சரியான ஆள் அப்போது இல்லை. சொந்த வாழ்க்கையிலும் சில விடயங்கள் தவறாக போனது. இது எல்லாம் சேர்த்து என்னால் திரையுலகில் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் விருப்பம் இல்லாமல் தான் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன்' என தெரிவித்துள்ளார்.         

ஷக்தி வாசுதேவன்/Shakthi Vasudevan

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US