38 வயதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகருக்கு திருமணம்! மணப்பெண் இவர் தான்

Wedding Marriage
By Raju Jan 25, 2023 07:32 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகர் ஷர்வானந்துக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷர்வானந்த்

தமிழில் காதல்ன்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷர்வானந்த் (38).

இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஷர்வானந்துக்கு விரைவில் ரக்‌ஷிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

38 வயதில் பிரபல தமிழ் திரைப்பட நடிகருக்கு திருமணம்! மணப்பெண் இவர் தான் | Actor Sharwanand Marriage Soon

மணப்பெண் யார்?

ரக்‌ஷிதா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுசூதனின் மகள் ஆவார். இதோடு அவரின் தாத்தா அரசியல்வாதி போஜ்ஜலா கோபால கிருஷ்ணா ஆவார்.

திருமண திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா குடும்பத்தினர் விரைவில் வெளியிட உள்ளனர். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US