நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த்

Siddharth Aditi Rao Hydari Marriage
By Yashini Mar 27, 2024 10:18 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சிறந்த ஹீரோவாக வலம் வரும் நடிகர் சித்தார்த், தன்னுடைய நீண்ட நாள் காதலியான அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சித்தார்த்.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான இவர் பாய்ஸ் படத்தில் நடிக்கும் போதே மேக்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த் | Actor Siddharth Married Aditi Rao Hydari In Temple

திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனையடுத்து, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வந்தார்.

சித்தார்த்- அதிதி ராவ் திருமணம்

அதிதி ராவிற்கும் கடந்த 2003ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் திருமணம் நடந்து 2013ல் விவாகரத்தானது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த்திற்க்கும், நடிகை அதிதி ராவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

திருமணம் குறித்து வாய்த்திறக்காமல் இருந்து இந்த ஜோடியின் திருமணம் பற்றி அடிக்கடி கேள்விகள் முன் வைக்கப்பட்டு வந்தன.

நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்தார்த் | Actor Siddharth Married Aditi Rao Hydari In Temple

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி இன்று ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இவர்களது திருமணம் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US