நடிகர் சிம்பு மீண்டும் குண்டாகலாம்! உடல் எடை குறைப்பு ரகசியத்தை உடைத்த பப்லு

Simbu Actor Silambarasan Maanaadu Weightloss
By Kaviarasan Nov 26, 2021 12:10 AM GMT
Report

பிரபல நடிகரான பப்லூ ப்ரித்திவிராஜ் நடிகர் சிம்பு உடலை எடை குறைப்பு குறித்து பேசியுள்ளது, ரசிகர்களிடையே ஒரு வித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இதனால் அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ரசிகர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர்.

அதே போன்று சிம்புவும் இப்போது உடல் எடை குறைத்து பலரையும் ஆச்சரியப்படும் அளவிற்கு மாறி வந்துவிட்டார். அவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாநாடு படமும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் சிம்பு மீண்டும் குண்டாகலாம்! உடல் எடை குறைப்பு ரகசியத்தை உடைத்த பப்லு | Actor Simbu Again Weight Babloo Prithiveeraj

இந்நிலையில், நடிகரான பப்லூ ப்ரித்திவிராஜ் சமீபத்தில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவரிடம் நடிகர் சிம்பு உடல் குறைப்பு குறித்து கேட்ட போது, அவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்பது தெரியவில்லை.

நேர் வழி ஒன்று இருக்கிறது, குறுக்கு வழி ஒன்று இருக்கிறது. நேர் வழியில் அவர் உடல் எடை குறைத்திருந்தால் மிகவும் நல்லது. அதுவே அவர் ஒரு குறுக்கு வழியில் எடை குறைத்திருந்தால், மிகவும் தவறானது.

ஏனென்றால் இப்போது இருக்கும் அவரைப் போன்று எடை குறைக்க வேண்டும் என்றால், 2 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவர் குறைந்த காலத்திற்குள்ளே இப்படி மாறியிருக்கிறார். பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது.


ஒருவேளை அவர் இதை தொடர்ந்து பின்பற்றவில்லை என்றால், அது அப்படியே மூன்று மடங்கு எடை அதிகரிக்கும். எனவே அவர் தன்னுடைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்களில் சரியாக இருந்தால் நல்லது, அது இல்லை என்றால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.                            

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US