நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்! வெளியான புகைப்படங்கள்

STR Actor Silambarasan Maanaadu Doctorate
By Kaviarasan Jan 11, 2022 07:42 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகரான சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

நடிப்பு, இயக்கம், பாடல் என பல்வேறு துறைகளில் நடிகர் சிம்பு சாதனைப் படைத்து வருவதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து, இன்று சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.


மேலும், இந்த நிகழ்ச்சியின்போது தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதுவரை டாக்டர் பட்டத்தை பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன், நாசர், பிரபு, விஜயகாந்த், விவேக், விஜய் மற்றும் விக்ரம் ஆகிய தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் தற்போது சிலம்பரசன் டாக்டர் பட்டம் பெற்று இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்! வெளியான புகைப்படங்கள் | Actor Simbu Doctorate Vels University Pictures

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்! வெளியான புகைப்படங்கள் | Actor Simbu Doctorate Vels University Pictures

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவம்! வெளியான புகைப்படங்கள் | Actor Simbu Doctorate Vels University Pictures



மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US