நடிகர் சூர்யா 40 வயதை தாண்டியும் எப்படி இவ்வளவு கட்டுகோப்பாக இருக்கிறார் தெரியுமா? ஃபிட்னஸ் சீக்ரெட்

Food Exercise Actor Suriya Fitness
By Kishanthini Apr 05, 2022 10:30 AM GMT
Report

நடிகர் சூர்யா நந்தா, காக்க காக்க , பேரழகன், வாரணம் ஆயிரம், சிங்கம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் வரைக்கும் வெவ்வேறு வேடங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரு முக்கிய இ்டத்தில் உள்ளார். 

இவர் தன்னுடைய கடின உழைப்பை ஒவ்வொரு படத்துக்கும் வெளிப்படுத்தி கொண்டு வருவதனால்  இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அதைத்தாண்டி தன்னுடைய உடலைக் 40வயதை தாண்டியும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

அந்தவகையில் இவர் என்னென்ன மாதிரியான டயட், ஃபிட்னஸ் பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

நடிகர் சூர்யா 40 வயதை தாண்டியும் எப்படி இவ்வளவு கட்டுகோப்பாக இருக்கிறார் தெரியுமா? ஃபிட்னஸ் சீக்ரெட் | Actor Suriya Fitness Secret And Diet

உடற்பயிற்சி

  • இவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சியில் ஈடுபடுவாராம்.  

  • அந்த இரண்டு மணி நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் கட்டாயம் கார்டியோ பயிற்சிகள் செய்வது வழக்கம்.

  • டையை நிர்வகிக்கும் பயிற்சிகள், தசைகளை வலிமையாக்கும் சில பயிற்சிகளையும் வழக்கமாக மேற்கொண்டு வருகிறார்.  

  • புல் - அப்ஸ், புஷ் - அப்ஸ் மற்றும் கால்களை வலுவூட்டும் சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.

  • ஜாகிங்கும் யோகாவும் செய்வார்.

டயட்

  •  பொரித்த உணவுகள், எண்ணெய் உணவுகளை எடுத்து கொள்ள மாட்டார்.

  •  உப்பு, சர்க்கரை இரண்டுமே மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வாராம்.

  • தண்ணீர் நிறைய குடிப்பது உடலை டீடாக்ஸ் செய்ய உதவும்.அதனால் தண்ணீர் நிறைய குடிக்கிறார்.

​காலை உணவு

  • சூர்யா தன்னுடைய காலை உணவாக பாலும் முட்டையின் வெள்ளைக் கருவும் எடுத்துக் கொள்கிறார்.

  • முட்டையில் உள்ள புரதமும் பாலில் உள்ள கால்சியமும் உடற்பயிற்சிக்குப் பிறகு உண்டாகும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய உதவும். 

​மதியமும் இரவும்

  • மதிய உணவு மற்றும் இரவு உணவு வேளைகளில் சூர்யா விரும்பி சாப்பிடுவது அரிசி சாதமும் சிக்கன் கறியும் தான். சிக்கன் சூர்யாவின் ஃபேவரைட்.

  • ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அந்த சமயங்களில் சர்க்கரை அளவு குறைவாக உள்ள பழங்களை மட்டுமே ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வாராம்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US