தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரின் மருமகள்! மகன் கைது... வெளிவரும் பகீர் பின்னணி

arrest wife rajan p dev unni dev
By Raju May 27, 2021 03:26 AM GMT
Report

பிரபல நடிகர் ராஜன் பி தேவின் மருமகள் பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவர் மகனான நடிகர் உன்னி தேவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் சூரியன், செங்கோட்டை, குஷி, ரெட், தெனாவட்டு, பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளவர் ராஜன் பி தேவ்.

இவர் மலையாளத்திலும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் உன்னி தேவும் பிரபல நடிகராக உள்ளார். இவருக்கும் பிரியங்கா (26) என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது.

இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல தமிழ் திரைப்பட வில்லன் நடிகரின் மருமகள்! மகன் கைது... வெளிவரும் பகீர் பின்னணி | Actor Unni Arrested By Police Over Wife Suicide

இதனால் உன்னி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 11-ஆம் திகதி பெற்றோர் வீட்டிற்கு வந்த பிரியங்கா, 12ஆம் திகதி பகல் 2 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக வட்டப்பாறா காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்திருந்தார் பிரியங்கா, அதில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

பிரியங்காவின் சாவுக்கு உன்னி தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதற்கேற்றார் போல பிரியங்கா உடல் முழுவதும் காயம் இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்துக்கு மேலாக பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர், விசாரணையில் பிரியங்காவின் நகைகளை விற்று உன்னி செலவு செய்ததும் அவரை கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உன்னியை நேற்று முன் தினம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US