நடிகர் வடிவேலு மகன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? முதல் முறையாக வெளியான புகைப்படம்
பிரபல திரைப்பட நடிகரான வடிவேலுவின் மகன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் அதிக அளவில் பகிரபப்ட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடம் பதித்தவர் நடிகர் வடிவேலு, இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இவரை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்கி, அவரை டிரண்டாக்கி கொண்டே இருந்தனர்.
இதையடுத்து சமீபத்தில், திரையுலகில் அவருக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகியுள்ளதாக அவரே தெரிவித்தார்.
இந்நிலையில், வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றையளித்துள்ளார்.

அதில் அவர் பல சுரவாரஸ்யமான விஷயங்களை கூறிய அவர், தனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், ஆனால் அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
சுப்ரமணிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் இரட்டை மகள்கள்(Twins) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        