லண்டனில் தன்னை விட 9 வயது மூத்த பெண்ணை மணக்கும் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்! கசிந்த தகவல்

Wedding Actors Marriage
By Raju Jul 13, 2022 09:05 AM GMT
Report

பிரபல நடிகர் வித்யுத் ஜம்வாலுக்கும், முன்னணி ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மாடானிக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் நடிகர் அஜித்குமாருடன் பில்லா 2, விஜய்யுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் அஞ்சான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் வித்யுத் ஜம்வால் (41). அவருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மாடானி (50) என்பவருக்கும் லண்டனில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நந்திதாவுக்கு ஏற்கனவே சஞ்சய் கபூர் என்பவருடன் திருமணமாகி பின்னர் விவாகரத்தும் ஆகியுள்ளது. தற்போது நந்திதா லண்டனில் உள்ள நிலையில் அங்கு வித்யுத் செல்லவுள்ளதாக தெரிகிறது.

லண்டனில் தன்னை விட 9 வயது மூத்த பெண்ணை மணக்கும் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்! கசிந்த தகவல் | Actor Vidyut Jammwal To Marry In London

இருவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனிடையில் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களின் காதல் மற்றும் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் வெளியுலகிற்கு எதுவும் தெரிவிக்காதது போலவே திருமணத்தையும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடத்தியதாகவும் ஒரு வதந்தி பரவுகிறது.

எப்படியிருந்தாலும் அடுத்த சில நாட்களில் நந்திதா மற்றும் வித்யுத் திருமணம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US