லண்டனுக்கு சென்று நடிகர் விஜய்க்காக பெண் கேட்ட பெற்றோர்! இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணுடன் காதல்

Vijay Marriage Relationship Sangeetha Vijay
By Raju Aug 25, 2022 07:16 AM GMT
Report

நடிகர் விஜய் - சங்கீதா தம்பதிக்கு இன்று 23ஆம் ஆண்டு திருமண நாள் ஆகும்.

தம்பதியின் காதல் கதை மிக சுவாரசியமானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கும் இலங்கை தமிழ்ப்பெண்ணான சங்கீதா என்பவருக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இன்று விஜய் - சங்கீதா தம்பதி தங்களது 23ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். விஜய் - சங்கீதாவின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது.

பொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள். ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.

இலங்கை தமிழ் பெண்ணான சங்கீதா லண்டனில் வசித்து வந்த சமயம் அது. பூவே உனக்காக படத்தை பார்த்து சிலாகித்து போன சங்கீதா, விஜயை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து சென்னைக்கு வந்தார்.

லண்டனுக்கு சென்று நடிகர் விஜய்க்காக பெண் கேட்ட பெற்றோர்! இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணுடன் காதல் | Actor Vijay And Sangeeta Love Story Marriage

அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார். அப்போது விஜய் தன்னுடைய வீட்டில் சந்தித்து பேசலாம் என்று சங்கீதாவிடம் கூறியிருக்கிறார். சங்கீதாவும், ஷோபாவும் பொதுவான விடயங்கள் குறித்து நிறைய பேசியதாகவும், சங்கீதா தான் எங்கள் மருமகளாக வரப்போகிறார் என அப்போது தெரியாது என்றும் ஷோபா கூறியிருக்கிறார்.

பின்னாளில், இரண்டாம் முறை சங்கீதாவை விஜய் தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த கட்டத்தில், விஜய்யின் பெற்றோர்கள் தங்கள் மகன் சங்கீதாவை காதலிப்பதாக நம்பினர். மேலும் அவர் தங்கள் வீட்டிற்கு மருமகளாக வர ஏற்றவர் எனவும் நினைத்தனர்.

லண்டனுக்கு சென்று நடிகர் விஜய்க்காக பெண் கேட்ட பெற்றோர்! இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணுடன் காதல் | Actor Vijay And Sangeeta Love Story Marriage

bollywoodshaadis

பின்னர் சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக் கொள்கிறாயா என கேட்க, நீங்கள் என்ன செய்தாலும் சரி தான் என பதிலளித்துள்ளார் சங்கீதா. அதே கேள்வியை விஜய்யிடமும் கேட்க அவரும் ஒப்பு கொண்டார்.

இதன்பிறகு பல தகவல்களின்படி விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா, சங்கீதாவின் பெற்றோரை சந்திக்க லண்டனுக்கு பறந்தனர். இரண்டு குடும்பங்களும் ஒருவரையொருவர் சந்தித்த பேசிய பின்னர் திருமணம் முடிவானது.

விஜய் - சங்கீதா திருமணம் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர். 

லண்டனுக்கு சென்று நடிகர் விஜய்க்காக பெண் கேட்ட பெற்றோர்! இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணுடன் காதல் | Actor Vijay And Sangeeta Love Story Marriage

bollywoodshaadis

லண்டனுக்கு சென்று நடிகர் விஜய்க்காக பெண் கேட்ட பெற்றோர்! இரண்டு சந்திப்பில் இலங்கை பெண்ணுடன் காதல் | Actor Vijay And Sangeeta Love Story Marriage

bollywoodshaadis

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US