நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.., விலை மட்டும் இத்தனை கோடிகளா?

Vijay BMW Electric Vehicle
By Yashini Jan 22, 2024 06:31 AM GMT
Report

நடிகர் விஜய் பல கோடிகள் செலவழித்து புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய், தற்போது Goat படத்தில் நடித்து வருகிறார்.

பட நடிப்பில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் விரைவில் அரசியலில் தடம் பதிக்கும் முடிவில் விஜய் இருக்கிறார்.

இந்நிலையில், அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை, இரவுநேர பாடசாலை, இலவச சட்ட ஆலோசனை மையம் போன்றவை வழங்கியுள்ளார்.

Vijay/விஜய்

மேலும், வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டங்களில் உதவித்தொகை, பல மாவட்டங்களில் மருந்தகங்கள் என இவரது செயல்பாடுகள் அரசியலை நோக்கியதாகவே இருக்கிறது.

தனது பேச்சுகளிலும் நடிகர் விஜய் அதையே சூசகமாக வெளிப்படுத்தி வருகிறார்.

புதிய சொகுசுகார்

நடிகர் விஜயிடம் ஏற்கனவே Rolls Royce Ghost, Mini Cooper S, Audi A8 உள்ளிட்ட பல சொகுசு கார்கள் உள்ளன.

இந்நிலையில், தற்போது இவர் BMW i7 xDrive 60 எலெக்ட்ரிக் காரை புதிதாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.., விலை மட்டும் இத்தனை கோடிகளா? | Actor Vijay Bought A Next Luxurious Car

இதன் எலக்ட்ரிக் காரின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.2.30 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த ரக சொகுசு கார் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகர் விஜயும் இணைந்துள்ளார்.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

    

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US