நடிகர் விஜய் இன்று வரையில் இளமையாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

Vijay Healthy Food Recipes
By Kirthiga Feb 05, 2024 10:36 AM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு நடிகர்களின் வாழ்க்கை முறை பற்றிய ஒரு சில விடயங்களை இணையத்தில் கசியும். எவ்வளவு வயதாக இருந்தாலும் தனது தோற்றத்தை இளமை பருவத்தில் இருப்பதை போன்றே வைத்திருப்பார்கள். 

ஒரு சிலர் இயற்கை முறையில் பராமரிப்பார்கள். இன்னும் ஒரு சிலர் வேறு ஏதாவது செய்து உடம்பை பராமரிப்பார்கள். அந்தவகையில் நடிகர் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். 

அவருடைய சீரான உடலமைப்பிற்கான காரணம் பற்றி தெரியுமா? 

அரசியலில் கால் பதித்த விஜய்... தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு - வெளியான தகவல்!

அரசியலில் கால் பதித்த விஜய்... தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட கோடி இழப்பு - வெளியான தகவல்!

தளபதி விஜய்யின் GOAT படம் திரைக்கு வரும் வரையில் நீங்கள் நாட்களை எண்ணிக் கொண்டு இருப்பீர்கள். அவரின் இறுதி படத்திற்கான காலமும் நெருங்கிவிட்டதே என்று கூறலாம்.

அரசியலில் இறங்கி விட்டதால் நடிப்பை விட்டு விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜயின் டயட் பற்றிய சில ரகசியங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 

எனவே இவர் தனது 49 வயதிலும் அவரது உடம்பை சீராக பராமரித்துக்கொள்ளும் முறை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

நடிகர் விஜய் இன்று வரையில் இளமையாக இருக்க காரணம் என்ன தெரியுமா? | Actor Vijay Fitness Secrets And Diet Plan In Tamil

நடிகர் விஜயின் டயட் முறை

  • இரவு உணவை சரியாக 7 மணியளவில் முடித்து விடுவாராம். 7 மணிக்கு பிறகு எந்தவொரு உணவையும் எடுத்துக்கொள்வதில்லையாம்.  

2 கரண்டி நெய் இருந்தால் போதும்... உடனே காய்ச்சலை விரட்டியடிக்கலாம்

2 கரண்டி நெய் இருந்தால் போதும்... உடனே காய்ச்சலை விரட்டியடிக்கலாம்

  • எவ்வளவு வேலையாக இருந்தாலும், இரவு தூக்கத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டாராம். சரியாக 9.30 மணியளவில் தூங்க சென்றுவிடுவாராம்.

  • தினமும் காலையில் 5.30 மணியளவில் எழுந்துவிடுவாராம். குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வாராம்.

  • அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள மாட்டாராம்.

நடிகர் விஜய் இன்று வரையில் இளமையாக இருக்க காரணம் என்ன தெரியுமா? | Actor Vijay Fitness Secrets And Diet Plan In Tamil

  • உடலுக்கு தேவையான ஓய்வை கொடுப்பதில் கவனமாக இருப்பாராம்.

  • கடைகளில் வாங்கப்படும் உணவுகளை எடுத்துக்கொள்வதில்லையாம். வெளியூர் சென்றால் மாத்திரமே கடைகளில் சாப்பிடுவாராம்.

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? - அப்போ இந்த பானத்தை குடிங்க

மாதவிடாய் நேரத்தில் அதிக இரத்த போக்கு ஏற்படுகிறதா? - அப்போ இந்த பானத்தை குடிங்க

  • முடிந்தளவில் முறையாக வீட்டில் சமைத்த உணவை தான் எடுப்பராம்.

  • அவருக்கு டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லை. 

நாவில் வைத்தவுடன் கரையக்கூடிய பழனி பஞ்சாமிர்தம் - எப்படி செய்யலாம்?

நாவில் வைத்தவுடன் கரையக்கூடிய பழனி பஞ்சாமிர்தம் - எப்படி செய்யலாம்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US