விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த GOAT - படத்தை பார்த்தவர்களின் உண்மை கருத்து...

Vijay Yuvan Shankar Raja Venkat Prabhu GOAT
By Kirthiga Sep 05, 2024 04:29 AM GMT
Report

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அனைத்து ரசிகர்களும் முதல் காட்சிக்காக அடித்துப்பிடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  

GOAT

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜய் நடப்பில் உருவான படமே 'தி கோட்'.  

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த GOAT - படத்தை பார்த்தவர்களின் உண்மை கருத்து... | Actor Vijay Goat Movie True Review

மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, ஜெயராம் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’, ‘சின்ன சின்ன கண்கள்’ ‘தி ஸ்பார்க்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.


அதையடுத்து ட்ரைலர் வெளியாகிய போது, ரசிகர்களிடையே இருந்த எதிர்பார்ப்பு குறைய ஆரம்பித்தது. 

இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

ரசிகர்களின் விமர்சனம்

தற்போது வரை அவருடைய ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும், சிறிய வயது வேடத்தில் காமெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஒரு சிலர் படத்தை பார்க்கலாம். ஆனால் சூப்பர் ஹிட் என்று கூறமுடியாது என தங்களது விமர்சனத்தை முன்வைக்கின்றனர்


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US