நானும், சரத்பாபுவும்- கண்கலங்கியபடி பேசிய நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்பாபு நேற்று உயிரிழந்த நிலையில், அவரோடு பழகிய நினைவுகளை நடிகர் விஜயகுமார் பகிர்ந்துள்ளார்.
சரத்பாபுவோடு பழகிய நினைவுகள்
பிரபல தென்னிந்திய நடிகரான மகேஷ்பாபு அவர்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இவரது இறப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரோடு பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் விஜயகுமார், அவருடைய இறப்பிற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரோடு படம்பிடிப்பிற்காக இலங்கை வந்திருந்த போது, தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே கலவரம் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், அவர்கள் அங்கிருந்து மீண்டு எப்படி தமிழகம் வந்தனர் என்பது போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதனை பற்றி அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்.