இலங்கையில் முரளிதரனால் நடிகர் விஜய்க்கு காத்திருக்கும் பிரச்சனை? விமர்சகர் கூறிய விடயம்

Vijay Muttiah Muralitharan Sri Lanka Venkat Prabhu
By Sivaraj Jan 17, 2024 02:12 PM GMT
Report

அரசியல் கனவில் இருக்கும் நடிகர் விஜய், ஈழத்தமிழர்களை பகைத்துக் கொள்ளும் விடயம் இலங்கையில் நடக்கும் திரைப்பட விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் படப்பிடிப்பு  

வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய்யின் The Greatest of All Time (G.O.A.T) படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியானது.

அதிலும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Vijay

இந்த நிலையில், ஈழத்தமிழர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் நிலைக்கு நடிகர் விஜய் தள்ளப்படலாம் என திரைப்பட விமர்சகர் அந்தணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய்க்கு ஆபத்து

அதில் பேசிய அந்தணன், லண்டனில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் இலங்கையில் விஜய்க்கு ஆபத்து காத்திருப்பதாக எச்சரித்ததாக கூறுகிறார்.

அதாவது, தமிழர்கள் மீது சிங்களவர்கள் இன்னும் கோபத்தில் இருந்தாலும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அங்கு வரும் தமிழ் பிரபலங்கள், சாதித்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். 

கேப்டன் இறப்பிற்கு வரல..ஜாதகப்படி வடிவேலுக்கு அடுத்த வருஷம் தான் - நடிகர் சிங்கமுத்து ஆவேசம்

கேப்டன் இறப்பிற்கு வரல..ஜாதகப்படி வடிவேலுக்கு அடுத்த வருஷம் தான் - நடிகர் சிங்கமுத்து ஆவேசம்

அதனால் தான் அரசியல் கனவில் உள்ள நடிகர் விஜய், ஒருவேளை சிங்கள அரசியல் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சூழல் வந்தால், அது ஈழத்தமிழர்கள் இடையே வெறுப்பை உண்டாக்கும்.

அது முத்தையா முரளிதரனால் நடக்கும். ஏனெனில், இயக்குநர் வெங்கட் பிரபுக்கு முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் நண்பர். 

Venkat Prabhu

எனவே தான், இது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என்று தனது நண்பர் எச்சரித்ததாக அந்தணன் கூறியுள்ளார்.

மேலும் அவர், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

Muttiah Muralitharan Reuters

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US