நடிகையின் சம்மதத்துடன் தான்.. வன்புணர்வு குற்றச்சாட்டு வழக்கில் ஆஜரான நடிகர்!

Kerala Vijay Babu
By Sivaraj Jun 02, 2022 12:39 PM GMT
Report

வன்புணர்வு குற்றச்சாட்டால் தலைமறைவான மலையாள நடிகர் விஜய் பாபு பொலிஸார் முன்பு ஆஜராகி பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகை ஒருவர் சமீபத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு தன்னை வீட்டிற்கு அழைத்து, போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்ததாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து, நடிகையின் புகாரை ஏற்ற பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது குறித்த நடிகையின் பெயர் மற்றும் விபரங்களுடன் விஜய்பாபு சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டார். இதனால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நடிகையின் சம்மதத்துடன் தான்.. வன்புணர்வு குற்றச்சாட்டு வழக்கில் ஆஜரான நடிகர்! | Actor Vijaybabu Refused Actress Allegation

அதனைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இரண்டாம் திகதி வரை விஜய்பாபுவை கைது செய்ய தடையும் விதித்தது.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் முன்பு ஆஜரான விஜய்பாபு தன் மீது நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். விசாரணையில் அவர் கூறுகையில், 'அந்த நடிகையை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம். எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் என் மீது புகார் கூறியுள்ளார்.

இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்' என தெரிவித்துள்ளார். மேலும், நடிகையுடன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் ஒப்படைத்துள்ளார். அந்த தகவல்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். 

நடிகையின் சம்மதத்துடன் தான்.. வன்புணர்வு குற்றச்சாட்டு வழக்கில் ஆஜரான நடிகர்! | Actor Vijaybabu Refused Actress Allegation

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US