survivor-ல் இருக்கும் நடிகர் விக்ராந்துக்கு மனைவி மானசா அனுப்பிய உருக்கமான கடிதம்! நெகிழும் ரசிகர்கள்

Wife Love survivor ZeeTamil Vikranth
By Kaviarasan Sep 16, 2021 12:39 PM GMT
Report

பிரபல நடிகர் விக்ராந்த் தனியா தொலைக்காட்சி நடத்து மிகப் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளதால், அது குறித்து மிகவும் ஏக்கத்துடன் பேசியுள்ளார்.

தமிழில் கடந்த சில வருடங்களாக மக்களிடையே அவ்வப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஷோ என்றால் அதில் ஒன்று நிச்சயமாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர்களின் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான்ன இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு போட்டியாக, பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றி நடிகர் அர்ஜுனை வைத்து survivor என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

survivor-ல் இருக்கும் நடிகர் விக்ராந்துக்கு மனைவி மானசா அனுப்பிய உருக்கமான கடிதம்! நெகிழும் ரசிகர்கள் | Actor Vikranth Wife Emotion Letter In Survivor 

இந்த நிகழ்ச்சியில், நடிகர் விக்ராந்த் நடிகை விஜயலட்சுமி போன்ற பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அங்கு யாரும் இல்லாத இடத்தில் இவர்கள் 90 நாட்கள் வாழ வேண்டும்.

இறுதியில் எவர் அந்த 90 நாட்கள் பல பிரச்சனைகளை சந்தித்து நிற்கிறார்களோ அவரே வெற்றியாளர் அப்படி வெற்றி பெறும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு சென்ற நடிகர் விக்ராந்த், போன முதல் நாளே தன்னுடைய மனைவி கொடுத்து அனுப்பிய கடிதத்தை பிரித்து படித்தார். அதில், அவர் விகராந்த்தை எந்த அளவிற்கு காதலிக்கிறார்? எந்த அளவிற்கு மிஸ் செய்கிறார் என்பதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்க்கும் போதே பார்வையாளர்கள் பலருக்கும் என்ன ஒரு காதல்ப்பா என்ற சொல்லும் அளவிற்கு இருந்தது.

survivor-ல் இருக்கும் நடிகர் விக்ராந்துக்கு மனைவி மானசா அனுப்பிய உருக்கமான கடிதம்! நெகிழும் ரசிகர்கள் | Actor Vikranth Wife Emotion Letter In Survivor

இதையடுத்து இது குறித்து விக்ராந்த் மனைவி மானசா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அவர் மிகவும் திறமையானவர், இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகவும் பிடிக்கும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை நாங்க மற்றும் எங்கள் கும்பம்மே விரும்பி பார்ப்போம்.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி தமிழுக்கு வந்தால் விடுவாரா என்ன? அப்படி தான் அவர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அவர் நிகழ்ச்சிகாக புறப்பட்ட போது, மிகவும் ஏங்கினேன், ஏனெனில் அவர் எங்கு சென்றாலும், நான் உடன் சென்றுவிடுவேன், இல்லையென்றால் ஒரு வீடியோ கால் ஆவது பேசிவிடுவேன்,

ஆனால் இப்படி இருப்பது இது தான் முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற வேண்டும் என்ற பேராசை எல்லாம் எனக்கு கிடையாது, நன்றாக விளையாடி வந்தால், மக்களிடம் சென்றடைந்தால் போதும், ஏனெனில் விக்ராந்தை பலருக்கும் தெரியும்.

survivor-ல் இருக்கும் நடிகர் விக்ராந்துக்கு மனைவி மானசா அனுப்பிய உருக்கமான கடிதம்! நெகிழும் ரசிகர்கள் | Actor Vikranth Wife Emotion Letter In Survivor

ஆனால், அவர் நான் கொடுத்த கடிதத்தை அப்படி படிப்பார் என்று ஒரு போதும் நினைத்து பார்க்கவேயில்லை, ஏனெனில் அங்கு போன் கிடையாது என்று சொன்னவுடன், நான் ஒரு கடிதம் எழுதினேன்.

நீங்கள் அங்கு போனை உங்களிடம் வாங்கிய பின்பு தான் இதை படிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவரோ இப்படி அங்கிருக்கும் முன்னால் பேசி தர்மசங்கடத்திற்குள்ளாக்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.   

மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US