நடிகர் விவேக் மனைவியை பார்த்துள்ளீர்களா? குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம்: கலங்கும் ரசிகர்கள்

Actor Vivek ViralPhoto HeartAttack
By Kaviarasan Apr 18, 2021 04:54 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகரான விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த நிலையில், அவர் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையே ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார் நடிகர் விவேக்.


இவரின் இடத்தை நிரப்புவது இனி கடினம், இவரைப் போன்று ஒரு சமூகசேவகன் கிடைப்பது கடினம், உதவி என்று கேட்டால், இல்லை என்று சொல்லாத குணமுடைய விவேக்கை நினைத்து பலரும் வேதனையில் உள்ளனர்.

கடந்த 1961-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் திகதி பிறந்த விவேக், திரையுலகிற்குள் வந்தது பாலசந்தர் மூலம் தான், ஆரம்பத்தில் இயக்குனர் பாலசந்தர் இயக்கும் படங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்த விவேக், அதன் பின் 1987-ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் சிறிய ரோலில் நடித்தார்.

நடிகர் விவேக் மனைவியை பார்த்துள்ளீர்களா? குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம்: கலங்கும் ரசிகர்கள் | Actor Vivek Family Photo Viral In Socialmedia 

அதன் பின் தன்னுடைய அசாத்திய திறமை மூலம் திரையுலகில் பிரபல காமெடி நடிகனாக வலம் வந்தவர், அருள்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அம்ரிதா நந்தினி, தேஜஸ்வானி, பிரசன்ன குமார் என மூன்று குழந்தைகள் பிறந்தது.

நடிகர் விவேக் மனைவியை பார்த்துள்ளீர்களா? குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம்: கலங்கும் ரசிகர்கள் | Actor Vivek Family Photo Viral In Socialmedia 

இதில் பிரசன்ன குமார் தன்னுடைய 13 வயதில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். தன்னுடைய மகனின் மரணத்தினால் கடும் வேதனைக்குள்ளான விவேக், அதை எல்லாம் மறந்து மீண்டும் திரையுலகில் நடிக்க வந்தார்.

வெளியில் சிரித்த அவர், மனதிற்குள் தன் மகனை அவ்வப்போது எண்ணி கண்கலங்கியதாக திரைப்பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

நடிகர் விவேக் மனைவியை பார்த்துள்ளீர்களா? குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம்: கலங்கும் ரசிகர்கள் | Actor Vivek Family Photo Viral In Socialmedia 

இந்நிலையில், விவேக் தன்னுடைய குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் தங்கள் வேதனையான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US