தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய்

Vijay ADMK DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 04, 2026 11:05 AM GMT
Report

நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் உள்ளிட்ட பலரும் இன்று தவெகவில் இணைந்ததுள்ளனர்.

தவெகவில் இணைந்த நடிகர் ரவி மரியா

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த பலரும் அந்த கட்சியில் இணைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினரின் இணைப்பு விழா நடைபெற்று வருகிறது.

இன்று அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான ஆனந்த் முன்னிலையில் ஏராளமானோர் தவெகவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நேற்று விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், இன்று தவெகவில் இணைந்துள்ளார். 

தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய் | Actors Ravi Maria J M Bashir Joins In Tvk

மேலும், அதிமுகவில் இருந்த நடிகரும், இயக்குநருமான ரவி மரியா தவெகவில் இணைந்துள்ளார். இவர் குஷி தொடங்கி, ஜில்லா, மனம் கொத்தி பறவை கர உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய் | Actors Ravi Maria J M Bashir Joins In Tvk

திமுகவில் இருந்த நடிகர் ஜே.எம்.பஷீர் தவெகவில் இணைந்துள்ளார். 

தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய் | Actors Ravi Maria J M Bashir Joins In Tvk

மேலும், திமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் தவெகவில் இணைந்துள்ளார். 

தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய் | Actors Ravi Maria J M Bashir Joins In Tvk

2006, 2011 தேர்தலில் அதிமுக சார்பில் திநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, 2 ஆண்டுகள் அமமுகவில் இருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்த இவர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார். 

செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா? சிக்கிய ஆதாரங்கள் - பத்திரிக்கையாளர் முத்தலீப்

செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவாரா? சிக்கிய ஆதாரங்கள் - பத்திரிக்கையாளர் முத்தலீப்

இதேபோல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகனான மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்துள்ளார். 

தவெகவில் இணைந்த நடிகர்கள் ரவி மரியா, ஜே.எம்.பஷீர் - பட்டு உடையில் முதல்வர் விஜய் | Actors Ravi Maria J M Bashir Joins In Tvk

மேலும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே. பி. கந்தன், அவரது மகன் அதிமுக கவுன்சிலர் K.P.K. சதீஸ் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளனர். 

பட்டு உடையில் முதல்வர் விஜய்

முதல்வரும், தவெக தலைவருமான விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து இன்று தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். 

தவெகவில் சமீபத்தில் இணைந்துள்ள மாற்று கட்சியினருக்கு பதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் .விஜயபாஸ்கர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US