ரூ. 75 லட்சம்.., தங்க நூலால் நெய்யப்பட்ட நடிகையின் திருமண புடவை: யார் தெரியுமா?
இந்திய சினிமாவின் முக்கிய பிரபல நடிகையாக வலம் வருபவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன்.
ஒரு படத்திற்கு 12 கோடி வரை சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யா ராயின் சொத்து மதித்து ரூ.776 கோடி ஆகும்.
ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு அம்பிதாபச்சனின் ஒரே மகனை அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு அபிஷேக் ஐஸ்வர்யா ராயின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்ததது.
இந்நிலையில், தனது திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த புடவை முழுக்க முழுக்க தங்க நூல்களால் நெய்யப்பட்டது.
ஐஸ்வர்யா ராயின் திருமண புடவையின் விலை சுமார் 75 லட்சமாகும்.
மும்பையில் உள்ள ஜல்சா என்ற பகுதியில் பச்சன் குடும்பத்திற்கு சொந்தமான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.
துபாயில் 15 கோடிக்கு ஒரு சொகுசு வீட்டையும் வாங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு Rolls Royce Ghost (ரூ. 6.95 கோடி), Audi A8L (ரூ. 1.34 கோடி), Mercedes Benz S500 (ரூ. 1.98 கோடி), Mercedes-Benz S 350 D Coupe (ரூ. 1.60 கோடி), Lexus LK 570 (2.84 கோடி) என சொந்தமாக சொகுசு கார்கள் உள்ளது.
2015 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா ராய் பச்சன் பாந்த்ராவில் 5 BHK பங்களாவை 21 கோடிக்கு வாங்கினார்.
வீட்டின் பரப்பளவு 5,500 சதுர அடி. இதன் மதிப்பு ரூ.50 கோடி. ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |