தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு

Indian Actress Relationship
By Raju Sep 07, 2022 09:00 AM GMT
Report

நடிகை பேபி அஞ்சு தன்னை விட 31 வயது அதிகமான நடிகர் டைகர் பிரபாகரை மணந்த நிலையில் ஒரே ஆண்டில் கசந்த வாழ்க்கை.

நடிகர் டைகர் பிரபாகர் உடனான வாழ்க்கை குறித்து மனம் திறப்பு

பிரபல நடிகை அஞ்சு தனது தந்தை வயதில் உள்ள நடிகரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து பின்னர் அவரை விவாகரத்து செய்தது தொடர்பில் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அஞ்சு என்கிற பேபி அஞ்சு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் வளர்ந்த பிறகு கேளடி கண்மணி, பாப்கார்ன், மிலிட்டரி, அபிராமி, மதயானை கூட்டம், இந்திர விழா போன்ற ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து 1996ஆம் ஆண்டு விவாகரத்தையும் பெற்றுள்ளார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். டைகர் பிரபாகர் பல கன்னட படங்களில் நடித்துள்ளார்.

தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு | Actress Baby Anju Relationship Actor Lifestyle

தமிழிலும் அன்புக்கு நான் அடிமை, அன்னை பூமி, அண்ணாமலை, பாண்டியன், முத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் அல்போன்சா மேரி, நடிகை ஜெயமாலா உள்பட 3 பேரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தான் நான்காவதாக அஞ்சுவை காதலித்து மணந்தார்.

டைகர் பிரபாகர் காதலித்த போது அவருக்கு வயது 17, டைகருக்கு வயது 48. தனது 52 ஆவது வயதில் 2001 ம் ஆண்டு டைகர் மரணமடைந்தார். இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, எனது தந்தை வயதில் இருந்தவரை காதலித்தேன், குடும்பத்தார் எதிர்ப்பை மீறி அவரை மணந்தேன், அப்போதுதான் அவருக்கு ஏற்கெனவே 3 திருமணங்கள் நடந்து அவரது பிள்ளைகள் என்னை விட மூத்தவர்கள் என தெரிந்தது.

நான் கர்ப்பமாக இருந்த போது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை பிரிந்து விவாகரத்து பெற்றேன் என கூறியுள்ளார்.

தந்தை வயது நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல தமிழ் நடிகை! விவாகரத்து குறித்து மனம் திறப்பு | Actress Baby Anju Relationship Actor Lifestyle

vijaykarnataka

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US