பிரபல தமிழ் சீரியல் நடிகையை மணப்பதாக ஏமாற்றி அவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை! 10 ஆண்டுகள் சிறை

Indian Actress
By Raju Dec 07, 2022 06:35 AM GMT
Report

பிரபல தமிழ் சின்னத்திரை நடிகையை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை

தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகுல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்தனர்.

பின்னர் நடிகையை திருமணம் செய்துகொள்வதாக கூறி கோவையில் நிகழ்ச்சி ஒன்று நடத்துவதற்காக இருவரும்  சென்றுள்ளனா். அப்போது, கோவையில் உள்ள ஒரு ஹொட்டலில் அப்பெண்ணை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ராகுல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

பிரபல தமிழ் சீரியல் நடிகையை மணப்பதாக ஏமாற்றி அவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை! 10 ஆண்டுகள் சிறை | Actress Cheated By Man Jailed Ten Years

சிறை தண்டனை

மேலும் அப்பெண்ணிடம், 8 லட்சம் ரூபாய், 1.75 சவரன் நகையையும் அவர் பெற்றார். ஆனால், பணம், நகையை திருப்பி தராததுடன், அப்பெண்ணை திருமணமும் செய்யாமல் ஏமாற்றினார்.

இது தொடா்பாக ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பெண் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த பொலிசார் , ராகுலை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராகுலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

பிரபல தமிழ் சீரியல் நடிகையை மணப்பதாக ஏமாற்றி அவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை! 10 ஆண்டுகள் சிறை | Actress Cheated By Man Jailed Ten Years

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US