16 ஆண்டுகளில் 3வது முறையாக கைதான 73 வயது நடிகை: என்ன காரணம்?

Florida Hollywood Actress
By Sivaraj Jul 01, 2026 06:59 AM GMT
Report

பிரபல அமெரிக்க நடிகையான கோலீன் ஜென்க் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார். 

நடிகை கோலீன் ஜென்க்

அமெரிக்காவில் 1978யில் ஒளிபரப்பப்பட்ட ரியான்'ஸ் ஹோப் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானவர் நடிகை கோலீன் ஜென்க் (Colleen Zenk). 

Colleen Zenk 

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பெண்: கமெராவில் பதிவான காட்சி..திடுக்கிடும் காணொளி

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பெண்: கமெராவில் பதிவான காட்சி..திடுக்கிடும் காணொளி

தற்போது 73 வயதாகும் கோலீன் ஜென்க்The Young and the Restless மற்றும் As the World Turns ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார்.

இவர் கடந்த மாதம் புளோரிடாவின் நேபிள்ஸ் நகரில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய இரண்டு சிறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இது 16 ஆண்டுகளில் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட மூன்றாவது முறையாகும்.

கைது செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஜென்க் சிரித்தபடி காணப்பட்டார். அதிகாரிகளின் தகவலின்படி, அவர் மே 16ஆம் திகதி அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

Colleen Zenk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US