கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துகிடந்த நடிகை: உண்மை வெளியானது

United Kingdom
By Balamanuvelan Mar 14, 2024 09:46 AM GMT
Report

பிரித்தானிய நடிகை ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஓய்வு பெற்ற நடிகை

பிரித்தானிய திரைப்படங்களில் நடித்தவரான விக்கி ரிச்சர்ட்ஸ் என்னும் (Viscella Richards Alias Vikki Richards, 79) நடிகை, Trinidad தீவில் வாழ்ந்துவந்தார்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துகிடந்த நடிகை: உண்மை வெளியானது | Actress Died With Her Hands Tied

இரட்டைக் குடியுரிமை கொண்டவரான விக்கி, 6 வயதில் தன் குடும்பத்துடன் பிரித்தானியா வந்துள்ளார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மேடை நாடகங்களில் நடித்த விக்கி, ஓய்வுக்குப் பின் Trinidad தீவுக்கே திரும்பிச் சென்றுள்ளார். விக்கிக்கு திருமணம் ஆகவில்லை, அவர் தனியாகத்தான் வாழ்ந்துவந்துள்ளார்.

சடலமாகக் கண்டெடுப்பு

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று, தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் விக்கி. கைகள் கட்டப்பட்ட நிலையில், அவர் தனது படுக்கையில் உயிரிழந்து கிடந்ததை அவரது தோழி ஒருவர் கண்டுள்ளார்.

வீடு திறந்திருக்க, விக்கி உடலில் வெளிப்படையாக எந்த காயங்களுமின்றி உயிரிழந்துகிடந்துள்ளார். அதே நேரத்தில், அவரது வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் அலங்கோலமாக கிடந்துள்ளன.

கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துகிடந்த நடிகை: உண்மை வெளியானது | Actress Died With Her Hands Tied

ஆக, அவருக்குத் தெரிந்த யாரோதான் இதை செய்திருக்கவேண்டும் என பொலிசார் கருதுகிறார்கள். அத்துடன், விக்கியின் நகைகளும் மாயமாகியுள்ளதால், கொள்ளையடிப்பது அவர்கள் நோக்கமாக இருந்திருக்கலாம் என்றும் கருதும் பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உடற்கூறு ஆய்வில் தெரியவந்த உண்மை

இந்நிலையில், விக்கியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவை, விக்கி தலை மற்றும் முகத்தில் கூர்மையற்ற ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றன, அதாவது விக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துகிடந்த நடிகை: உண்மை வெளியானது | Actress Died With Her Hands Tied

விக்கியின் பிரிவால் வாடியிருப்பதாக தெரிவித்துள்ள கனடாவில் வாழும் விக்கியின் குடும்பத்தினர், விக்கி மரணம் தொடர்பாக யாருக்காவது ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துகிடந்த நடிகை: உண்மை வெளியானது | Actress Died With Her Hands Tied

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US