நடிகை திவ்யாவுக்கு மனநிலை பாதிப்பு! தன் சொந்த குழந்தையையே.. ஆதாரத்தை வெளியிட்ட கணவர் அர்ணவ்

Actors Indian Actress
By Raju Oct 08, 2022 10:00 AM GMT
Report

சின்னத்திரை பிரபலங்களான திவ்யா - அர்ணவ் தம்பதி ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் அவர்களின் சண்டை பூதாகரமாக வெடித்து பேசு பொருளாகியுள்ளது.

தமிழ் சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை திவ்யா முதல் கணவரை பிரிந்த நிலையில் நடிகர் அர்ணாவை காதலித்தார். பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்த தகவலும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

5 வயது குழந்தையுடன் திவ்யாவை ஏற்றுக்கொண்ட அர்னவின் பரந்த மனப்பான்மையையும், திவ்யா மீதான அவரது காதலையும் பாராட்டி பலரும் அப்போது அவரை புகழ்ந்தனர். ஆனால், இப்போது திவ்யாவும், அர்னவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர்.

செல்லம்மா தொடரின் ஹீரோயின் அன்ஷிதாவுடன் அர்ணவுக்கு உறவு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திவ்யா, இது தொடர்பான விவாதத்தில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா தன்னை மிரட்டுவதாகவும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

நடிகை திவ்யாவுக்கு மனநிலை பாதிப்பு! தன் சொந்த குழந்தையையே.. ஆதாரத்தை வெளியிட்ட கணவர் அர்ணவ் | Actress Divya Arnav Fight Proof Serial Tamil Actor

இது குறித்து பேசிய அர்ணவ், 2017 ஆம் ஆண்டு திவ்யா என்னிடம் காதலை சொன்னார். அப்போது நான் அதிர்ச்சி ஆனேன். காரணம் அப்போது அவர் கணவருடன் இருந்தார். 6 மாதம் கழித்து விவகாரத்து பெற்றதாக கூறினார்.

ஆனால், கடந்த ஜனவரியில் தான் அவருக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அவர் தன் சொந்த குழந்தையையே தனது அக்கா குழந்தை என என்னிடம் சொல்லியிருந்தாள். இந்த உண்மை பிப்ரவரியில் தான் எனக்கு தெரிய வந்தது.

நடிகை திவ்யாவுக்கு மனநிலை பாதிப்பு! தன் சொந்த குழந்தையையே.. ஆதாரத்தை வெளியிட்ட கணவர் அர்ணவ் | Actress Divya Arnav Fight Proof Serial Tamil Actor

இதை எல்லாம் கூட நான் பொறுத்துக்கொண்டேன். ஆனால், ரம்ஜான், பக்ரீத் என பண்டிகை நாட்களில் என் குடும்பத்தாரை பார்க்க ஊருக்கு கிளம்பினாள் தற்கொலை செய்து கொள்வேன் என என்னை மிரட்டுவார்.

இந்த ஹைபர் ஆக்டிவிற்காக மனநல சிகிச்சையும் எடுத்து வருகிறார். பல நேரங்களில் அவர் நார்மலாக இல்லாமல் தான் இப்படி இருந்து வருகிறார் என வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். 

நடிகை திவ்யாவுக்கு மனநிலை பாதிப்பு! தன் சொந்த குழந்தையையே.. ஆதாரத்தை வெளியிட்ட கணவர் அர்ணவ் | Actress Divya Arnav Fight Proof Serial Tamil Actor

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US