38 வயதில் 4வது குழந்தைக்கு தாயான உலகப் பிரபலம்! இஸ்ரேலிய அழகியின் அசர வைக்கும் சொத்து மதிப்பு

Israel Hollywood Actress
By Sivaraj Mar 07, 2024 07:26 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கடோட் 4வது குழந்தைக்கு தாயாகியுள்ளார். 

கேல் கடோட்

இஸ்ரேலைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை கேல் கடோட் (Gal Gadot) நான்காவது முறையாக தாயாகியுள்ளார்.

அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அதற்கு 'Ori' என பெயர் சூட்டியதுடன் மருத்துவமனையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

Gal Gadot

2008யில் தயாரிப்பாளர் ஜரோன் வர்சனோவைத் திருமணம் செய்துகொண்டார் கேல் கடோட். இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று மகள்கள் உள்ளனர்.

இஸ்ரேல் அழகி

38 வயதாகும் கேல் கடோட் 2004ஆம் ஆண்டில் நடந்த 'மிஸ் இஸ்ரேல்' போட்டியில் விளையாட்டாக கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, 20வது வயதில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் தனது கட்டாய இராணுவ சேவையைத் தொடங்கிய கேல் கடோட், 2009ஆம் ஆண்டில் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

Gal Gadot 

எனினும், 2016யில் வெளியான ''Wonder Woman'' படத்தின் மூலம் உலகப்புகழ்பெற்ற நடிகையாக மாறினார். 

சொத்து மதிப்பு

அதன் பின்னர் அவர் ஊதியம் உயரவே பல கோடி சொத்துக்கு அதிபதியானார். தற்போது கேல் கடோட்டின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 331 கோடி ஆகும்.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் கேல் கடோட், 2019ஆம் ஆண்டில் Pilot Wave எனும் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gal Gadot

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US