இளவரசி கேட்டிற்கு ஆச்சரியமான செய்தியை அனுப்பிய ஹாலிவுட் பிரபலம்

Meghan Markle Kate Middleton Hollywood Actress
By Sivaraj Jun 17, 2024 01:46 PM GMT
Report

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆதரவாக பிரபல ஹாலிவுட் நடிகை ஆச்சரியமான செய்தியை அனுப்பியுள்ளார். 

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி

புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு இளவரசி கேட் முதன்முறையாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார்.

Trooping the Colour எனும் கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக கேட் அரச குடும்பத்தில் சேர்ந்தார். சனிக்கிழமை மாலை வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியான படங்களை வெளியிட்டனர். 

Kate Middleton

அத்துடன் 'நினைவில் கொள்ள ஒரு நாளாக மாற்றியதற்காக' ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான Gwyneth Paltrow சமூக ஊடகத்தில் இளவரசி கேட்டிற்கு ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார். 

Gwyneth Paltrow

அவர் தனது Comment ஒன்றில் ''பொதுவாழ்க்கைக்கு திரும்பியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது'' என பதிவிட்டார். இந்த Comment 5,300க்கும் மேற்பட்ட Likesஐ பெற்றுள்ளது. 

லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல்

லண்டனில் துப்பாக்கியால் சுடப்பட்ட கேரளச் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் கூறும் சமீபத்திய தகவல்

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் Gwyneth தனது பதிவில், இளவரசியை 'கருணை மற்றும் வலிமையின் தூண்' என்று வர்ணித்த அவர், அன்பை அனுப்புவதாக இளவரசி மிடில்டனுக்காக பதிவிட்டிருந்தார்.

நடிகை Gwyneth Paltrow இளவரசி மேகன் மார்க்கலுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.   

Gwyneth Paltrow

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US