சினேகனை சும்மா விடமாட்டேன்! கொந்தளித்த நடிகை

Indian Actress Snehan
By Sivaraj 1 மாதம் முன்

சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொல்லி உத்தரவை நான் நீதிமன்றத்தில் வாங்கிவிட்டேன் - நடிகை ஜெயலட்சுமி

நல்லது செய்ய வரும் எங்களை போன்றோருக்கு சினேகன் போன்றவர்களால் மன உளைச்சல் ஏற்படுவதாக நடிகை ஜெயலட்சுமி ஆதங்கம்

தன் மீது ஆதாரமில்லாமல் புகார் அளித்து மனஉளைச்சலை ஏற்படுத்திய சினேகனை விட மாட்டேன் என நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகத்து மாதம் சினேகம் பவுண்டேசன் என்ற தனது அறக்கட்டளை பெயரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வதாக பாடலாசிரியர் சினேகன் மோசடி புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டை மறுத்த ஜெயலட்சுமி, தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி வரும் விளம்பரம் தேடி வரும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் ஒன்றை காவல் நிலையத்தில் கொடுத்தார்.

Snehan

இருவரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் சினேகன் மீது ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, அவதூறு பரப்பும் வகையில் பேசிய சினேகன் மீது வழக்குபதிவு செய்து, அடுத்த மாதம் 19ம் திகதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Jayalakshmi

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறுகையில், 'இந்த பிரச்சனை தொடர்பாக பல அவதூறுகளை சினேகன் கூறி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு சினேகன் என்னை அழைத்தாராம், தனிமையில் அவரை சந்தித்து காபி குடிக்க நான் அவரை கூப்பிட்டேனாம். பொதுவெளியில் இதை சொன்னதுடன் இல்லாமல், புகார் மனுவிலும் இதையே எழுதி தந்திருக்கிறார். இதனால் நான் அதிர்ச்சியடைந்து, இதுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? ஆதாரமேயில்லாமல் என் மீது எப்படி புகார் தர முடியும் என்று கேட்டேன்.

இதற்காகத்தான் மறுபடியும் ஒரு புகாரை கமிஷனர் அலுவலகத்தில் தந்தேன். மூன்று, நான்கு முறை எங்களிடம் பொலிஸார் தரப்பு பேசினார்கள், சமரசம் செய்தார்கள். ஆனால், ஒரு மாதம் கழித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறையினர் கூறி விட்டார்கள். காவல்துறை மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன், அதனால்தான் நீதி மன்றத்திற்கே போனேன்.

சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொல்லி உத்தரவை நான் நீதிமன்றத்தில் வாங்கிவிட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். எனக்கும் சினேகனுக்கும் பழக்கமே கிடையாது. என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டார். இவர் செய்த அசிங்கத்தால், என்னுடைய அறக்கட்டளை மூலம் நன்மை பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Jayalakshmi

அப்பா இல்லாத குழந்தைங்களை நாங்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் சினேகன் போன்றோர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தந்தால், நல்லது செய்ய வரும் எங்களை போன்றோருக்கு மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. பொதுவெளியில் பெண்களை பற்றி ஆதாரமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பவர்களுக்கு இது ஒரு பாடம், தர்மம் இன்று வென்றுள்ளது' என தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Scarborough, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

Johor, Malaysia, மாவிட்டபுரம், கொக்குவில், வவுனியா, Toronto, Canada

22 Nov, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய், Alzey, Germany

24 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்

ஹற்றன், யாழ்ப்பாணம், Oslo, Norway

23 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom, Wimbledon, United Kingdom

19 Nov, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், யாழ்ப்பாணம், London, United Kingdom, Wales, United Kingdom

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Nov, 2022
மரண அறிவித்தல்

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல்

26 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Nov, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

28 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வண்ணார்பண்ணை

25 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Markham, Canada

23 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கொழும்பு

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், டோட்மண்ட், Germany

22 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்புத்துறை, Scarborough, Canada

26 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Harrow, United Kingdom

24 Nov, 2022
மரண அறிவித்தல்

Pahang, Malaysia, London, United Kingdom

15 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், செட்டிக்குளம், Toronto, Canada

25 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, பரிஸ், France, சுவிஸ், Switzerland, Arnsberg, Germany

25 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

25 Nov, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

20 Nov, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

24 Nov, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Épinay-sur-Seine, France

22 Nov, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்செழு, North York, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Morden, United Kingdom

05 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், Crystal Palace, United Kingdom

30 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

27 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, சிட்னி, Australia

25 Nov, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, வெள்ளவத்தை, Dwingeloo, Netherlands

21 Nov, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி

24 Nov, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, London, United Kingdom

15 Nov, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Markham, Canada

20 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, உடுவில் சுன்னாகம், Harrow, United Kingdom

20 Nov, 2022
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US