நடிகை கமலா காமேஷ் குறித்த செய்தி வதந்தி.., மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு

Tamil Actress
By Sathya Jan 11, 2025 04:13 AM GMT
Report

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கமலா காமேஷ் உடல்நலம் குறித்த செய்தி வதந்தி என்று அவரது மகள் கூறியுள்ளார்.

செய்தி வதந்தி

பிரபல நடிகையான கமலா காமேஷ் (72) இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அவரது மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

இவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1952-ம் ஆண்டு பிறந்தார். இவர், சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

திருப்பதியில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்.., பவன் கல்யாண் பேச்சு

திருப்பதியில் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்.., பவன் கல்யாண் பேச்சு

ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தில் முதல் முதலாக நடிக்க தொடங்கிய கமலா காமேஷ் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மேடை நாடகங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

நடிகை கமலா காமேஷ் குறித்த செய்தி வதந்தி.., மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு | Actress Kamala Kamesh Passed Away

இவர் இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984ம் ஆண்டு காலமானார்.

தற்போது தனது மகளான உமா ரியாஸ் கான் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கமலா காமேஷ் மறைவு குறித்த தகவலுக்கு அவரது மகள் உமா ரியாஸ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "எனது அம்மா நலமுடன் இருக்கிறார். எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 72" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US