எங்க வீட்ல முட்டி வரை சாக்கடை தண்ணி நிக்கிது.., ஷர்மிளாவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

Kasthuri TN Weather
By Sathya Oct 16, 2024 11:22 AM GMT
Report

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரிக்கும், ஷர்மிளாவுக்கும் இடையே வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.

சென்னையில் தற்போது மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அரசியல் தலைவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷர்மிளா பதிவு

இந்நிலையில், திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது.

பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களின் பக்தி குறைவு தான் காரணம்.., மதுரை ஆதீனம் சர்ச்சை கருத்து

பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களின் பக்தி குறைவு தான் காரணம்.., மதுரை ஆதீனம் சர்ச்சை கருத்து

முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க, ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க. நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும. ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன்" என்று கூறியுள்ளார்.

கஸ்தூரி பதில்

இவரின் கருத்துக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.

எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்" என்று பதில் அளித்துள்ளார்.

எங்க வீட்ல முட்டி வரை சாக்கடை தண்ணி நிக்கிது.., ஷர்மிளாவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி | Actress Kasthuri Responds To Sharmila Rain Issue

இந்நிலையில், கஸ்தூரியின் வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கவில்லை என்று வீடியோ எடுத்து திமுக ஆதரவாளர்கள் அவருக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US