பிரபல தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை கவிதாவின் மகன் மரணம்! உயிருக்கு போராடும் கணவன்

covid son actress husband Kavitha
By Raju Jun 16, 2021 07:06 AM GMT
Report

பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் பாண்டவர் பூமி, இரட்டை ஜோஜா, கும்மாளம், மேட்டுகுடி, ரட்சகன், ராசி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் கவிதா.

இவர் நந்தினி, என்றென்றும் புன்னகை சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பிரபல தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை கவிதாவின் மகன் மரணம்! உயிருக்கு போராடும் கணவன் | Actress Kavitha Son Dies Of Corona Virus

இதில் இவரது மகனின் சாய் ரூப்பின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

மேலும் கவிதாவின் கணவர் தசரத ராஜ் உயிருக்கு போராடும் நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கவிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தமிழ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை கவிதாவின் மகன் மரணம்! உயிருக்கு போராடும் கணவன் | Actress Kavitha Son Dies Of Corona Virus

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US