24 வயதிலேயே இளம் நடிகை மாரடைப்பால் மரணம்

Heart Attack Actress
By Sathya Dec 09, 2023 05:15 AM GMT
Report

24 வயதான பிரபல மலையாள இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்‌ஷ்மிகா சஜீவன்

மலையாள திரையுலகில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் லக்‌ஷ்மிகா சஜீவன் (Lakshmika Sajeevan). இவர், அஜூ அஜீஷ் இயக்கத்தில் வெளியான காக்கா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

லக்‌ஷ்மிகா சஜீவன் / Lakshmika Sajeevan

தொடர்ந்து, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளார்.

மாரடைப்பால் மரணம்

இவர், சினிமாவையும் தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வங்கிப்பணியில் இருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

24 வயதிலேயே இளம் நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் உயிரிழந்த சம்பவம் மலையாள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, இன்ஸ்டடாகிராமில் லக்‌ஷ்மிகா சஜீவன் பதிவிட்டிருந்த 'எல்லா இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கையைத் தருகிறது' என்ற பதிவு வைரலாகி வருகிறது.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US