கணவருடன் விவாகரத்து செய்தி வந்த நொடி அவருடன் இனிப்பை பகிர்ந்து கொண்ட தமிழ்ப்பட நடிகை!

Indian Actress Divorce
By Raju Jan 05, 2023 12:28 PM GMT
Report

கணவருடன் விவாகரத்து ஆகிவிட்டதாக செய்தி வந்த தருணத்தில் அவருடன் குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததாக பிரபல நடிகை லேனா கூறியுள்ளார்.

விவாகரத்து

தமிழில் அனேகன், திரெளபதி, கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளவர் லினா. இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ஆம் வருடம் அபிலாஷ் குமார் என்கிற கதாசிரியரை திருமணம் செய்த லேனா 2013ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்தார். லினா கூறுகையில்,சிறுவயதில் 6ம் வகுப்பிலிருந்து படித்த பள்ளி மாணவன் ஒருவரை விரும்பினேன். பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டேன். ஒரு கட்டத்தில் இருவரும் தனித்தனியே பிரிந்து வாழலாம் என பரஸ்பரம் முடிவு செய்து விவாகரத்துக்கு விண்ணப்பித்தோம்.

கணவருடன் விவாகரத்து செய்தி வந்த நொடி அவருடன் இனிப்பை பகிர்ந்து கொண்ட தமிழ்ப்பட நடிகை! | Actress Lena Divorce Her Husband

நீதிமன்றம்

எங்களது விவாகரத்து வழக்கு முடிவுக்கு வரும் நாளன்று நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் நீதிமன்றம் சென்றோம். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் இன்னொரு வழக்கு விசாரணையில் இருப்பதாகவும் அதுவரை நீங்கள் கேன்டீனில் காத்திருங்கள் என்றும் கூறினார்.

அதன்பிறகு எங்களது விவாகரத்து கிடைத்து விட்ட தகவலுடன் அவர் எங்களை தேடி கேன்டீன் வந்தபோது நாங்கள் இருவரும் ஒன்றாக குலோப் ஜாமூனை பகிர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றார்.

பிரிவோம் என முடிவு எடுத்துவிட்ட நிலையில் நல்லபடியாக பிரிவது நல்லது என கூறியுள்ளார்.

கணவருடன் விவாகரத்து செய்தி வந்த நொடி அவருடன் இனிப்பை பகிர்ந்து கொண்ட தமிழ்ப்பட நடிகை! | Actress Lena Divorce Her Husband

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US