பிரபல நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா தொற்று!

family actress coronavirus meena
By Raju Jan 06, 2022 06:27 AM GMT
Report

பிரபல நடிகை மீனாவின் மொத்த குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அவரே உறுதி செய்துள்ளார்.

உலகளில் மீண்டும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதனால் பொதுமக்களும், பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை மீனாவின் குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 2022 புத்தாண்டில் எங்க வீட்டுக்கு விருந்தாளியாக கொரோனா வந்துள்ளது. அது என் மொத்த குடும்பத்தை விட்டுவைக்கவில்லை. ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.

உங்கள் பிரார்த்தனையில் எங்களையும் வையுங்கள் என பதிவிட்டுள்ளார். 

பிரபல நடிகை மீனாவின் மொத்த குடும்பத்துக்கும் கொரோனா தொற்று! | Actress Meena And Family Caught Corona Virus

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US