நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

Meena
By Ragavan Jun 28, 2022 06:35 PM GMT
Report

பிரபல தமிழ் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று காலமானார்.

நடிகை மீனா தொண்ணூறுகளில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அதிகம் தேடப்பட்ட கதாநாயகிகளில் ஒருவர். அவர் 2009-ல் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் வித்யாசாகரை மணந்தார், இவர்களது மகள் நைனிகா தளபதி விஜய்யின் மகளாக 'தெறி' படத்தில் நடித்துள்ளார்.

கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் காலமானார் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அவர் சில வருடங்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், புறாவின் கழிவுகளால் பாதிக்கப்பட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்பட்ட ஒவ்வாமை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார் | Actress Meena Husband Vidyasagar Passed Away

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முழு குடும்பமும் கோவிட்-19 தொற்றுக்கு பாதிப்புக்கு உள்ளானது. அவர்கள் மீண்டு வந்தாலும், வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு மருத்துவர்கள் வித்யாசாகரின் நுரையீரலை மாற்ற முடிவு செய்ததாகவும், ஆனால் மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து மட்டுமே இது சாத்தியம் என்பதால் நன்கொடையாளரைப் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும், காத்திருப்பவர்களின் பட்டியல் பெரியதாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்பின்னர் மருத்துவர்கள் இந்த நிலையை மருந்துகளால் குணப்படுத்த முயன்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இன்று உயிரிழந்தார். தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் மீனா மற்றும் அவரது மகளுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் பதிவு செய்துள்ளனர்.

இறுதிச் சடங்குகள் நாளை (ஜூன் 29 புதன்கிழமை) நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US