துபாயில் செட்டிலான 33 வயது தமிழ்ப்பட நடிகைக்கு திருமணம்! லண்டன் Accountantஐ கரம்பிடித்தார்

Kerala Marriage Actress
By Sivaraj Jun 29, 2024 10:06 AM GMT
Report

தமிழ்ப்பட நடிகை மீரா நந்தனுக்கு கேரளாவின் குருவாயூர் கோயிலில் விமர்சியாக திருமணம் நடந்தது. 

மீரா நந்தன் 

தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூரிய நகரம், சண்டமாருதம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீரா நந்தன் (33). 

Meera Nandan

மலையாளத்தில் பிரபல நடிகையான இவர் கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளார். ரேடியோ ரெட் 94.7 FMயில் RJ ஆக பணியாற்ற 2014ஆம் ஆண்டில் மீரா நந்தன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அஜ்மானில் Gold 101.3 FMயில் இவர் இணைந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் Accountant ஆக பணியாற்றி வரும் ஸ்ரீஜு என்பவருடன் மீரா நந்தனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

குருவாயூர் கோயிலில் திருமணம்

இந்த நிலையில், மீரா நந்தனுக்கு கேரளாவின் குருவாயூர் கோயிலில் ஸ்ரீஜு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. 

Meera Nandan

இங்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும், அது தற்போது நிறைவேறிவிட்டதாகவும் மீரா நந்தன் நெகிழ்ச்சி தெரிவித்தார். 

Meera Nandan

முன்னதாக நெருங்கிய நண்பர்கள் சூழ மீரா நந்தனின் மெஹந்தி நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. புதுமணத்தம்பதிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.   

Meera Nandan 

Meera Nandan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US