தமிழ்ப்பட நடிகைக்கு இமாச்சலத்தில் திருமணம்..வைரலாகும் புகைப்படங்கள்
Marriage
Mehreen Pirzadaa
By Sivaraj
நடிகை மெஹ்ரீன் பிர்ஸாடாவிற்கு அவரது காதலருடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
மெஹ்ரீன் பிர்ஸாடா
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மெஹ்ரீன் பிர்ஸாடா.

பஞ்சாபை சேர்ந்த 30 வயது நடிகையான மெஹ்ரீன் பிர்ஸாடாவிற்கு, இமலாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் அர்ஷ் அவுலாக் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2016ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான மெஹ்ரீன் இந்தி, தமிழ், பஞ்சாபி மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US