என் அழகின் ரகசியம் இதுதான்- நடிகை நதியா சொன்ன சீக்ரெட்ஸ்

Nadhiya Actress
By Yashini Sep 04, 2023 03:50 PM GMT
Report

தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நதியா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

தற்போது 57 வயதானாலும் நதியா இன்னும் இளமையாக இருப்பது குறித்த ரகசியம் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளது.

இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.

வயதானாலும் இளமையாக இருக்க சாப்பிடவேண்டிய 10 உணவு வகைகள்

வயதானாலும் இளமையாக இருக்க சாப்பிடவேண்டிய 10 உணவு வகைகள்


என் அழகின் ரகசியம்!

தற்போது ஒரு இன்டெர்வியூவில் நதியைவிடம் உங்கள் அழகின் குறித்த ரகசியம் பற்றி கேட்டபொழுது அதற்கு அவர் ''என் அழகிற்கு காரணம் நான் எப்போதுமே சந்தோசமாக இருப்பதுதான் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் ஒரு உணவு பிரியர், எந்த உணவை சாப்பிடணும்னு நினைத்தாலும் உடனே வாங்கி சாப்பிடுவேன். ஆனால் அதன் பிறகு காலையில் நடைப்பயிற்சி செய்வேன். மேலும் தண்ணீர் அதிகமாக குடிப்பேன்.

nadhiya/நதியா

வயது அதிகம் காரணமாக எளிமையான ஜிம் ஒர்கவுட்ஸ்களை செய்வேன். காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்வேன், உணவில் எண்ணெய் போன்றவற்றை தவிர்த்து வேகவைத்த உணவுகளை அதாவது இட்லி, உப்மா போன்ற உணவுகளையும் நிறைய பழங்களையும் எடுத்துக்கொள்வேன்.

தினமும் 1 மணி நேரமாவது யோகாசனத்தை மேற்கொள்வேன். எனது நண்பர்களான குஷ்பூ, அம்பிகா, ராதா ஆகியோர் ஒன்றுசேர்ந்து யோகா செய்வோம், மேலும் யோகாசனம் குறித்து பேசி தெரிந்துகொள்வோம்.

nadhiya/நதியா

முகத்தின் மேக்கப் குறித்து கேட்டதற்கு நான் ஏதாவது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மட்டும் தான் பேஷியல் செய்வேன்.

தினமும் இரவில் முகத்தை சார்கோல் பேஷ்வாஸ் போட்டு முகத்தை கழுவி துடைத்து பின் face seeram, அதன் பின் night  cream, பின் under eye cream போடுவேன்.

nadhiya/நதியா  

இரவில் தூங்கும்போது ஏசி லைட் போன்ற ஒளி முகத்தில் படும்போது கண்களுக்கு கெடுதலாகிவிடும்.

அதனால் தூங்கும்போது eye pad போட்டு தான் தூங்குவேன்.மேலும் sun screen போட்டு தான் வெளிய போவேன்'' என்று தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை நதியா கூறியுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US