இளமை குறையாமல் இருக்க நடிகை நயன்தாராவின் உணவு ரகசியம் இதுதான்

Nayanthara
By Yashini Jul 22, 2024 11:30 AM GMT
Report

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

39 வதையாகியும் நடிகை நயன்தாரா தனது சரும அழகையம், உடல் எடையையும் சிறப்பாக பராமரித்து வருகிறார்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள நடிகை நயன்தாராவின் டயட் பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இளமை குறையாமல் இருக்க நடிகை நயன்தாராவின் உணவு ரகசியம் இதுதான் | Actress Nayanthara Shares About Her Diet Plan

அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள நடிகை நயன்தாரா அவரின் உணவு ரகசியத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டயட் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள நயன்தாரா தான் பின்பற்றிவரும் டயட் குறித்து பகிர்ந்துள்ளார்.

முகம் பால் போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

முகம் பால் போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?

அவர் பதிவில் , "டயட் என்றால் பிடித்தவற்றை சாப்பிடாமல் இருப்பது தான் என்று நினைத்தேன், ஆனால் அது அப்படி இல்லை என்பது போகபோகத்தான் எனக்கு தெரிந்தது.

இளமை குறையாமல் இருக்க நடிகை நயன்தாராவின் உணவு ரகசியம் இதுதான் | Actress Nayanthara Shares About Her Diet Plan

டயட் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகளை கணக்கெடுப்பதில் இல்லை, அதற்கு பதிலாக நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களை கணக்கில்கொண்டு, பல வகை உணவை சாப்பிட்டாலும் சரியான அளவில் சாப்பிட வேண்டும்.

வீட்டிலேயே சத்தாகவும், சுவையாகவும் சமைக்கப்படும் உணவைத்தான் சாப்பிடுகிறேன். அந்த உணவுகளை ரசித்து சாப்பிடுவதால் junk உணவுகளின் மீதான ஆர்வம் முற்றிலுமாக குறைந்துவிட்டது.

ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட்: அவர் அழகின் ரகசியம் என்ன?

ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட்: அவர் அழகின் ரகசியம் என்ன?

நாம் அன்றாட உண்ணும் உணவு தான் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

உங்கள் தட்டில் நீங்கள் போடும் உணவு தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கிறது" என்று தனது டயட் குறித்து பதிவிட்டுள்ளார் நயன்தாரா.     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US