நான் தற்கொலை செய்துகொண்டால் இவர்கள் தான் காரணம்! பகீர் கிளப்பிய பிரபல நடிகை

Bollywood Indian Actress
By Sivaraj Mar 10, 2023 07:03 AM GMT
Report

நான் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ இவர்கள் தான் கரணம் என பிரபல இந்தி நடிகை பாயல் கோஷ் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பாயல் கோஷ்

ஷார்ப்'ஸ் பெரில் என்ற ஆங்கில படத்தின் மூலம் அறிமுகமானவர் பாயல் கோஷ். அதன் பின்னர் பிரயாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சில தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்து பாயல் பரபரப்பை கிளப்பினார்.

பாயல் கோஷ்/Payal Ghosh

அதன் பின்னர் பாயல் கோஷுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராக் காஷ்யப்/Anurag Kashyap

பகீர் பதிவு

அவரது பதிவில் சிறிய கடிதம் ஒன்றை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், 'நான் தான் பாயல் கோஷ். ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாலோ இவர்கள் தான் காரணம்' என யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

பாயல் கோஷ்/Payal Ghosh

அனுராக் காஷ்யப் பற்றி வெளிப்படையாக குற்றம்சாட்டியதால் இணையவாசிகளால் பாயல் கோஷ் கிண்டலுக்கு ஆளானார். எனவே அவர்களை குறிப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளாரா அல்லது யாராவது அவரை மிரட்டியதால் இவ்வாறு பதிவிட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.    

பாயல் கோஷ்/Payal Ghosh

பாயல் கோஷ்/Payal Ghosh

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US