நடிகையாக இருப்பதால் வரன் அமையவில்லை! இப்ப திருமணம் ஆகிடுச்சு: பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்

Marriage Actress Poorna
By Raju Oct 20, 2022 06:35 AM GMT
Report

திருமண மோசடி கும்பல் குறித்து எச்சரித்த நடிகை பூர்ணா.

பலரும் ஏமாந்த கதையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக பேட்டி.

பெண்களை ஏமாற்றும் மோசடி திருமண கும்பல் குறித்து நடிகை பூர்ணா எச்சரித்துள்ளார்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா முன்னர் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்டது பரபரப்பானது.

இவருக்கும், ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில், 'எனது திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என்று பலர் கேட்டனர். இது எனது தாய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

நடிகையாக இருப்பதால் வரன் அமையவில்லை! இப்ப திருமணம் ஆகிடுச்சு: பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக் | Actress Poorna On Marriage Scam

என் வீட்டார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து மூன்று, நான்கு வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் எனக்கு திருமணம் முடிவாகாமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது. சில வரன்களின் குடும்பத்தினர் நான் நடிகையாக இருந்த காரணத்தினால் பயந்து நிராகரித்தனர்.

கடந்த ஜூன் மாதம் எனக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், அம்மா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை வெளிப்படுத்தி பொலிசில் பிடித்து கொடுத்தேன். மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன்.

ஆனால் நிறைய பெண்கள் இதுபோல் மோசடி கும்பலிடம் ஏமாந்த கதையை என்னிடம் கூறினர், இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US