சரியான துணை கிடைத்தால் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும்! 31வது திருமணநாளை கொண்டாடிய பிரபல நடிகை

Radha Tamil Cinema Marriage
By Sivaraj Sep 10, 2022 11:07 AM GMT
Report
185 Shares

31வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ராதாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் - நடிகை ராதா

பிரபல நடிகை ராதா தனது 31வது திருமணநாளை கொண்டாடினார். 80களில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் ராதா.

சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்த ராதா, தனது நடிப்பு மட்டுமன்றி நடனம், வசனம் என தனித்துவமான திறமையினால் ரசிகர்களை ஈர்த்தவர்.

சரியான துணை கிடைத்தால் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும்! 31வது திருமணநாளை கொண்டாடிய பிரபல நடிகை | Actress Radha Celebrates 31St Wedding Anniversary

திரைத்துறையில் பொதுவாக திருமணம் செய்துகொண்ட பலரும் நீண்ட நாட்களாக மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், நடிகை ராதா அதனை உடைக்கும் வகையில் தனது 31வது திருமணநாளை கணவருடன் கொண்டாடியுள்ளார்.

கணவர் அவருக்கு அளித்த அழகான கம்மலை அணிந்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள திருமணம் குறித்த பதிவில்,

'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். எனது கணவரும், எங்கள் குழந்தைகளும் சொர்க்கத்தை முழுமையாக்குகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.

சரியான துணை கிடைத்தால் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும்! 31வது திருமணநாளை கொண்டாடிய பிரபல நடிகை | Actress Radha Celebrates 31St Wedding Anniversary

இதனை பார்த்த திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ராதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

சரியான துணை கிடைத்தால் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும்! 31வது திருமணநாளை கொண்டாடிய பிரபல நடிகை | Actress Radha Celebrates 31St Wedding Anniversary

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US