கணவருக்கு இறுதிச்சடங்கு செய்தேன்! என் மகளுக்காக மனதை திடப்படுத்திக்கொண்டு... மனம் திறந்த சின்னத்திரை நடிகை ராகவி

Actress Husband Ragavi
By Raju Jul 15, 2021 03:31 AM GMT
Report

தற்கொலை செய்து கொண்ட தனது கணவரின் அழகான நினைவுகள் தனது வீடு முழுவதும் நிறைந்திருப்பதாக நடிகை ராகவி கூறியுள்ளார்.

தமிழில் ராஜா சின்ன ரோஜா, ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்துள்ளவர் ராகவி. இவர் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். ராகவி, ஒளிப்பதிவாளர் சசிகுமாரை 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கணவன், மகள் என இவரின் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. அப்படியிருக்க திருமணமான 13 ஆண்டுகளுக்குப் பிறகு, சசிகுமார் கடந்த 2019ம் ஆண்டு ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியூருக்கு வேலை விடயமாக செல்வதாக கூறிய அவர், இரு நாட்களில் பிணமாக தொங்கிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ராகவி பேரதிர்ச்சி அடைந்தார்.

கணவருக்கு இறுதிச்சடங்கு செய்தேன்! என் மகளுக்காக மனதை திடப்படுத்திக்கொண்டு... மனம் திறந்த சின்னத்திரை நடிகை ராகவி | Actress Ragavi Opens About Her Husband Death

கணவர் இறந்ததற்கான காரணம் புரியாமல் இருந்தபோது, சசிகுமார் நிதி சிக்கல்களில் சிக்கியதாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கும் மேலாக ஷூட்டிங் செட்டில் இருந்து ஒரு கேமராவை திருடிச் சென்றார் என தனது சக பணியாளர் மகேஷ் என்பவரால் வாட்ஸ்அப் குழுக்களில் குற்றம் சாட்டப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

தனது கணவர் யாரோ ஒருவரால் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், கட்டாயம் என் கணவர் சாவுக்கு காரணமாக இருப்பவர் ஒருநாள் தண்டனையை அனுபவிப்பார் என்று ராகவி கூறியிருந்தார்.

அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த ராகவி இறுதியாக மீண்டும் தன் மகளுக்காக மனதை திடப்படுத்திக்கொண்டு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

மேலும் அவர் இவ்வாறு மீண்டு வருவதற்கு தனது மகள் தான் காரணம் என்றும், தனது கணவரின் அழகான நினைவுகள் தனது வீடு முழுவதும் நிறைந்திருப்பதாகவும் தற்போது கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் இறந்ததையடுத்து அவருக்கு இறுதி சடங்குகளை ராகவி தான் செய்துள்ளார். ஆரம்பத்தில் என் கணவர் மீது எனக்கு அதிக கோபம் இருந்தது.

அவர் என்ன பிரச்சனையில் இருக்கிறார் என்பதை என்னிடம் கூறியிருந்தால் என்னால் முடித்த அனைத்தையும் செய்து அவரை காப்பாற்றி இருப்பேன். ஆனால், எனது கணவர் தனக்கு தொந்தரவாக இருந்த விஷயத்தை பற்றி என்னிடம் எதுவுமே பகிர்ந்து கொள்ளவில்லை என்று ராகவி கூறினார்.

இப்போதைக்கு தனது மகள் மீது அக்கறை செலுத்தி வருவதாகவும், தனது கணவரின் ஆசைப்படி மகளை ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக வளர்ப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராகவி தற்போது 'மகராசி' மற்றும் 'என்றென்றும் புன்னகை' சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US